Lightning Network பயன்படுத்தி பிட்காயின் டெப்பாசிட்டுகள் செய்யலாம் என Binance அறிவித்துள்ளது
Lightning Network பயன்படுத்தி பிட்காயின்
டெப்பாசிட்டுகள் செய்யலாம் என Binance
அறிவித்துள்ளது.
Binance நிறுவனம் Kraken மற்றும் Bitfinex உடன் இணைந்து Lightning
Network-ஐ அறிமுகமுகப்படுதியுள்ளது
இதன் மூலமாக வேகமான மற்றும் மலிவான பரிவர்த்தனைகளை செய்ய
முடியும் என கூறியள்ளது.
Lightning நெட்வொர்க் என்பது பிட்காயினின் வேகம் மற்றும் அளவிடுதல்
ஆகியவற்றை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட இரண்டு-
அடுக்குநெறிமுறை ஆகும்.
இதனால், Lightning நெட்வொர்க் பயன்படுத்தி செய்யப்படும் டெபாசிட்கள்
ஒரு நிமிடத்திற்குள் நடைபெறு கிறது. அதே சமயம் வழக்கமான
பிட்காயின் பரிவர்த்தனைகள் முடிய சுமார் 10 நிமிடங்கள் ஆகும்.
Lightning நெட்வொர்க்கில் பரிவர்த்தனை கட்டணம் வழக்கமான
பிட்காயின் கட்டணத்தை விட 90% குறைவாக உள்ளது.
மேலும் Lightning வழியாக பிட்காயினை டெபாசிட் செய்வது பிரதான
பிளாக்செயினை விட வேகமாகவும் மற்றும் மலிவாகவும் உள்ளது.
Lightning Network தற்போது $148 மில்லியன் மதிப்பு கொண்டது மேலும்
மேலும் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.