24வது காலாண்டு BNB டோக்கன் எரிப்பு | BNB Burn Completed via BNB Auto-Burn
24வது காலாண்டு BNB டோக்கன் எரிப்பு 1,991,854.33 BNB முடிந்தது
உலகின் முதன்மையான EXCHANGE BINANCE இன்று தங்களது டோக்கன் எண்ணிக்கையை AUTO BURN மூலம் குறைத்துள்ளது, இது BNB காயினை எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பவர்களுக்கு நல்ல செய்தியாகும் .
எவ்வளவுக்கு அதிகமாக BNB எரிக்க படுகிறதோ அந்த அளவுக்கு நல்ல செய்தியாகும் . காரணம் எண்ணிக்கை குறையும் போது அதன் டிமாண்ட் உயரும் . பொதுவாக சில காயின்கள் மட்டுமே இந்த அமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்கும் . இதன் காரணமாக எதிர்காலத்தில் விலை உயர்ந்து எனவே முதலீட்டாளர்கள் பயன்பெறுவர் . புதிதாக முதலீடு செய்பவர்கள் எப்போதும் மார்க்கெட் கீழே இறங்கி கொண்டிருக்கும் போது முதலீடு செய்வது நல்லது.
கீழே உள்ள படத்தில் இன்று எரிக்க பட்ட BNB காயினுக்கான ஆதாரத்தை பார்க்கலாம் .
இது போன்ற மேலும் பல தகவல்களை பெற நமது தளத்தை தொடந்து பார்வையிடவும். நன்றி .