நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் நடப்பு ஆண்டு நிதி அறிக்கையில் தனது ETH மற்றும் BTC ஹோல்டிங்க்ஸை மறைத்ததாக புகார் எழுந்துள்ளது
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் நடப்பு ஆண்டு நிதி அறிக்கையில் தனது ETH மற்றும் BTC ஹோல்டிங்க்ஸை மறைத்ததாக புகார் எழுந்துள்ளது.ஒவ்வொரு வருடமும் நியூயார்க் நகரத்தின் கிரிப்டோ-ப்ரெண்ட்லி...