கிரிப்டோ வரி யாரெல்லாம் செலுத்த வேண்டும் தெரியுமா? க்ரிப்டோ TDS பார்ப்பது எப்படி?

0

 க்ரிப்டோ வரி யாரெல்லாம் செலுத்த வேண்டும் தெரியுமா? க்ரிப்டோ TDS பார்ப்பது எப்படி?

இந்தியாவில் கடந்த ஆண்டு கிரிப்டோ வரி அறிமுகபடுத்த பட்டது. ஆகையால் இந்த ஆண்டு முதல் க்ரிப்டோ பரிவர்த்தனை செய்யும் அனைவரும் க்ரிப்டோ வரி செலுத்த வேண்டும் . க்ரிப்டோ வரி உங்கள் லாபத்தில் 30% செலுத்த வேண்டும் மற்றும் 1% tds பிடித்தம் செய்யப்பட்டிருக்கும் . விதிமுறை படி P2P வர்த்தகம் செய்தவர்களும் வருமான வரி செலுத்த வேண்டும் .

சரி , எப்படி நாம் வருமான வரி செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்து கொள்வது. CRYPTO TAX ELIGIBILITY CHECK TAMIL

இதனை நாம் நம் வருமான வரித்துறை இணையதளத்தில் பார்க்கலாம் வருமான வரி இணையதளம் : கிளிக் here 

கீழே உள்ள படத்தில் உள்ளது போல ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும். இதற்க்கு உங்கள் பான் கார்ட் கட்டாயம் தேவை . இந்த தளத்தில் இணைந்த பிறகு உங்கள் பான் கார்டு நம்பர் கொடுத்து login செய்து கொள்ளவும்.

கிரிப்டோ TDS 

பின்பு கீழ உள்ள படத்தில் உள்ளது போன்று e-flie சென்று, income tax return செல்லவும். இந்த பகுதியில் நீங்கள் கடந்த ஒரு ஆண்டில் செலுத்திய TDS விவரங்களை பார்க்கலாம். நீங்கள் இந்தியன் க்ரிப்டோ exchange வழியாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் எடுத்திருந்தால் . அந்த exchange TDS தொகையை செலுத்தி இருப்பார்கள்.

படத்தில் உள்ளது போன்று வருடத்தை சரியாக தேர்வு செய்யவும். அது html தேர்வு செய்து view கொடுக்கவும் .
இங்கு உங்கள் வங்கி மற்றும் வெளிநாட்டு பணவர்தனைகள் மூலம் பிடிக்க பட்ட வரியை பார்க்கலாம் .

இதனை மற்ற ஒரு முறையிலும் தெளிவாக  பார்க்கலாம். படத்தில் உள்ளது போல அடுத்து அடுத்து கொடுத்து செல்லவும். கடைசியில் படத்தில் உள்ளது போல இருந்தால் நீங்கள் கிரிப்டோ withdarw இந்தியன் exchange வழியாக செய்யவில்லை என்று அர்த்தம் . ஆகையால் தான் VDA [virtual digital asset ] காட்டவில்லை . 

நீங்கள் பணவர்தனை செய்திருந்தால் VDA என்று இந்த பகுதியில் இருக்கும். அந்த பக்கத்தில்  சென்று உங்கள் TDS  தொகையை பார்க்கலாம். இதில் நீங்கள் பயன்படுத்தும் exchange பெயர் இல்லாமல் இருக்கலாம். அது அவர்கள் வங்கி கணக்கை பொறுத்து மாறுபடும் . இந்த tds தொகையை  நீங்கள் வருமானம் செலுத்தினால் திரும்ப பெற்று கொள்ளலாம்.

நீங்கள் சம்பாதித்த லாபத்தில் 30% வரி கட்ட வேண்டும் 

ஒரு வேலை நீங்கள் நஷ்டம் சந்தித்திருந்தாலும் கணக்கு காட்டவும், இல்லை என்றால் காரணம் கேட்டு நோட்டீஸ் வரலாம் .

அதே போன்று CRYPTO TDS தொகை வந்தவர்களும்  வரி செலுத்த தவறினால் நோட்டீஸ் வர வாய்ப்புண்டு .

வெளிநாட்டு exchange P2P வழியாக பணவர்தனை செய்தவர்களுக்கு இங்கு TDS காட்ட வாய்ப்பில்லை ஆனால் அவர்களும் விதிமுறை படி கிரிப்டோ வரி செலுத்த வேண்டும்.

வருமான வரி செலுத்த கடைசி நாள் ஜூலை 31. online மூலம் வருமான வரி செலுத்த விரும்பினால் இந்த இணையதளத்தை பயன்படுத்தவும் >>> 

உங்கள் வங்கி கணக்கு மற்றும் pancard நகல் கொடுத்தால் அவர்கள் உதவுவார்கள் .

நன்றி . மற்றவர்களுக்கும் பகிரவும் .

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 96,419.00 1.15%
  • ethereumEthereum (ETH) $ 2,628.94 1.74%
  • tetherTether (USDT) $ 0.999935 0.04%
  • xrpXRP (XRP) $ 2.42 2.23%
  • solanaSolana (SOL) $ 196.48 0.58%
  • bnbBNB (BNB) $ 624.25 7.04%
  • usd-coinUSDC (USDC) $ 0.999965 0%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.252092 0.01%
  • cardanoCardano (ADA) $ 0.698810 3.33%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 2,627.17 2%
  • tronTRON (TRX) $ 0.232017 0.72%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 96,123.00 1.3%
  • chainlinkChainlink (LINK) $ 18.26 3.5%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 3,132.05 2.16%
  • stellarStellar (XLM) $ 0.330426 2.06%
  • avalanche-2Avalanche (AVAX) $ 24.51 2.33%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000016 3.48%
  • the-open-networkToncoin (TON) $ 3.76 0.92%
  • suiSui (SUI) $ 3.02 4.71%
  • leo-tokenLEO Token (LEO) $ 9.83 0.12%
  • hedera-hashgraphHedera (HBAR) $ 0.231624 4.19%
  • usdsUSDS (USDS) $ 0.999670 0.02%
  • hyperliquidHyperliquid (HYPE) $ 23.65 1.25%
  • litecoinLitecoin (LTC) $ 104.39 0.19%
  • bitget-tokenBitget Token (BGB) $ 6.33 4.92%
  • wethWETH (WETH) $ 2,629.39 1.78%
  • polkadotPolkadot (DOT) $ 4.65 1.41%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 322.83 1.11%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 1.00 0.04%
  • mantra-daoMANTRA (OM) $ 5.83 5.12%
  • uniswapUniswap (UNI) $ 9.10 1.41%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 2,783.09 2.03%
  • ondo-financeOndo (ONDO) $ 1.34 4.6%
  • pepePepe (PEPE) $ 0.000010 0.88%
  • moneroMonero (XMR) $ 215.04 2.33%
  • whitebitWhiteBIT Coin (WBT) $ 27.24 1.78%
  • nearNEAR Protocol (NEAR) $ 3.21 2.97%
  • aaveAave (AAVE) $ 237.75 3.49%
  • mantleMantle (MNT) $ 1.05 1.79%
  • daiDai (DAI) $ 1.00 0.04%
  • official-trumpOfficial Trump (TRUMP) $ 17.24 0.68%
  • internet-computerInternet Computer (ICP) $ 6.90 1.14%
  • aptosAptos (APT) $ 5.78 1.74%
  • susdssUSDS (SUSDS) $ 1.04 0.32%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 20.16 0.4%
  • okbOKB (OKB) $ 47.18 1.25%
  • bittensorBittensor (TAO) $ 343.59 4.01%
  • vechainVeChain (VET) $ 0.032849 2.77%
  • gatechain-tokenGate (GT) $ 20.93 0.62%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.307259 0.86%