பிட்காயின் செலவழிப்பதற்கான முன்நிபந்தனைகள் என்ன?

0

பிட்காயின் செலவழிப்பதற்கான முன்நிபந்தனைகள் என்ன?

பிட்காயின் செலவு என்பது வாலட்டை பெறுதல்பிட்காயினைப் பெறுதல், வணிகங்களை
ஏற்றுக்கொள்வது
, வாலட் விவரங்கள் அல்லது QR குறியீடுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல், பரிவர்த்தனை உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருப்பது மற்றும்
கணக்கியல் நோக்கங்களுக்காக பரிவர்த்தனைகளின் பதிவுகளை சேமித்து வைத்திருப்பது ஆகியவைஅடங்கிய ஒரு தொகுப்பாகும்.

ஒரு பிட்காயின் வாலட்டை பெறுங்கள்

முதலில் பிட்காயின் வாலட்டைப் பெறுங்கள், இது பிட்காயின் (பிடிசி) சேமிப்பு, அனுப்புதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றை செயல்படுத்தும் டிஜிட்டல் வாலட் ஆகும்.
மென்பொருள் வாலட் (மொபைல்
, டெஸ்க்டாப்
அல்லது இணைய தளங்களில் கிடைக்கும்) மற்றும் வன்பொருள் வாலட் போன்ற பல்வேறு
வடிவங்களில் வாலட்கள் வருகின்றன.

பிட்காயினைப் பெறுங்கள்

கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் பிட்காயினை வாங்குவது, பணம் பெறுவது அல்லது மைனிங்(mining) செய்வது போன்ற  பல வழிககளில் பிடிகாயின்களை பெறலாம். 

பிட்காயினை ஏற்றுக்கொள்ளும் வணிகங்களைக் கண்டறிதல்

பிட்காயினை ஒரு கட்டண முறையாக ஏற்றுக்கொள்ளும் வணிகங்கள் அல்லது சேவை
வழங்ககும் நிறுவனங்களை கண்டறிய வேண்டும். 
Bitcoin.org போன்ற ஆன்லைன் வனிக்கங்களை பயன்படுத்தி பிட்காயின் கட்டணங்களை ஏற்கும்
நிறுவனங்களைக் எளிதில் கண்டறியலாம். 

பணம் செலுத்தும் செயல்முறை

வாங்கும் போது, விற்பனையாளர் பொதுவாக QR
குறியீடு அல்லது பிட்காயின் கட்டண முகவரியை வழங்குவார்.
பயனர்கள் தங்கள் பிட்காயின் வாலட்டைப் பயன்படுத்தி கட்டணத் தொகை
, பெறுநரின் முகவரி மற்றும் QR குறியீட்டை உள்ளிடலாம். அடுத்த கட்டமாக பணம் செலுத்தியதை உறுதிசெய்து
பரிவர்த்தனை விவரங்களைப் சரிபார்க்க வேண்டும்.

பரிவர்த்தனை உறுதிப்படுத்தல்

பிட்காயின் நெட்வொர்க்கிற்கு பணம் செலுத்துதல் மற்றும் பரிவர்த்தனை
உறுதிப்படுத்தல் தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கையின் போது
mining செய்பவர்கள் பரிவர்த்தனையைச் சரிபார்த்து, பின்னர் அதை பிளாக்செயினில் சேகரிக்கின்றனர். நெட்வொர்க்
நெரிசலைப் பொறுத்து
, உறுதிப்படுத்தலுக்கான  காலநேரம் மாறலாம், இருப்பினும்
அவை பொதுவாக சில நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை ஆகலாம்.

பரிவர்த்தனைகளை பதிவு செய்தல்

கணக்கியல் மற்றும் வரி நோக்கங்களுக்காக, உங்கள் பிட்காயின் பரிவர்த்தனைகளின் பதிவை  சேமித்து வைத்திருங்கள். தேவைக்கேற்ப எப்போது
வேண்டுமானாலும் அதை பார்த்து கொள்ளலாம்.

 

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 97,929.00 5.11%
  • ethereumEthereum (ETH) $ 3,422.48 7.8%
  • tetherTether (USDT) $ 0.999834 0.28%
  • xrpXRP (XRP) $ 2.28 11.68%
  • bnbBNB (BNB) $ 673.37 6.57%
  • solanaSolana (SOL) $ 191.75 6.19%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.333996 21.3%
  • usd-coinUSDC (USDC) $ 0.999898 0.18%
  • cardanoCardano (ADA) $ 0.947731 21.3%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 3,422.28 9.4%
  • tronTRON (TRX) $ 0.250063 7.77%
  • avalanche-2Avalanche (AVAX) $ 40.21 16.81%
  • chainlinkChainlink (LINK) $ 23.55 14.62%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 4,085.83 9.83%
  • the-open-networkToncoin (TON) $ 5.44 11.02%
  • suiSui (SUI) $ 4.72 30.49%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000023 19.84%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 97,604.00 5.23%
  • stellarStellar (XLM) $ 0.374559 15.68%
  • polkadotPolkadot (DOT) $ 7.38 18.33%
  • hyperliquidHyperliquid (HYPE) $ 33.17 43.11%
  • hedera-hashgraphHedera (HBAR) $ 0.265818 10.29%
  • wethWETH (WETH) $ 3,420.85 8.09%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 465.21 16.92%
  • leo-tokenLEO Token (LEO) $ 9.27 0.77%
  • uniswapUniswap (UNI) $ 13.74 20.03%
  • pepePepe (PEPE) $ 0.000019 24.41%
  • litecoinLitecoin (LTC) $ 103.05 14.87%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 3,609.20 8.91%
  • nearNEAR Protocol (NEAR) $ 5.31 13.28%
  • bitget-tokenBitget Token (BGB) $ 4.25 11.57%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 0.999907 0.08%
  • aptosAptos (APT) $ 10.50 3.01%
  • internet-computerInternet Computer (ICP) $ 10.76 17.8%
  • usdsUSDS (USDS) $ 0.999845 0.44%
  • aaveAave (AAVE) $ 318.11 14.32%
  • crypto-com-chainCronos (CRO) $ 0.166702 14.14%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.498864 16.92%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 27.10 12.67%
  • mantleMantle (MNT) $ 1.21 16.45%
  • render-tokenRender (RENDER) $ 7.57 20.71%
  • vechainVeChain (VET) $ 0.047964 20.77%
  • mantra-daoMANTRA (OM) $ 3.94 13.4%
  • bittensorBittensor (TAO) $ 483.31 17.76%
  • moneroMonero (XMR) $ 192.11 11.19%
  • whitebitWhiteBIT Coin (WBT) $ 24.47 0.19%
  • fetch-aiArtificial Superintelligence Alliance (FET) $ 1.35 16.8%
  • ethenaEthena (ENA) $ 1.16 30.33%
  • daiDai (DAI) $ 0.999781 0.42%
  • arbitrumArbitrum (ARB) $ 0.795336 15.48%