CoinEx வர்த்தக தளத்தில் தற்போது வந்துள்ள செய்திகள்

0

CoinEx வர்த்தக தளத்தில் தற்போது வந்துள்ள செய்திகள் 

CoinEx-இல் Deposit Withdraw முக்கியமான காயின்களுக்கு திறக்க பட்டுள்ளது . எனவே பயனர்கள் தாரளமாக Deposit withdraw செய்து கொள்ளலாம் . 

Coinex-இல் இரண்டு வாரம் முன்பு Hot wallet ஹேக் செய்யப்பட்டது குறிப்பிட தக்கது. அதன் பிறகு CoinEx நிறுவனம் மற்ற பாதுகாப்பு நிறுவனத்தோடு இணைந்து ஹேக் செய்யப்பட்ட wallet-களை கண்டறிந்து மற்ற கிரிப்டோ நிறுவனங்களுக்கு தகவல் அளித்தது . இதன் மூலம் ஹாக்கர்ஸ் பணப்பரிமாற்றம் தடுக்க பட்டது . CoinEx நிறுவனம் தனது X தளத்தில் தினமும் அவர்களின் செயல்பாடுகளை பற்றி தெரிவித்து வந்தார்கள் . 

மற்றும் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய wallet-ஐ CoinEx இல் மாற்றினார்கள் . இதனால் பழைய டெபாசிட் அட்ரஸ் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே யாரும் இனி பழைய deposit அட்ரஸ்க்கு காயங்களை அனுப்பாதீர்கள் . புதிய அட்ரஸ்க்கு அனுப்பினால் மட்டுமே காயின்கள் வந்து சேரும் . 

“Please note that new deposit addresses will be generated for every user, and all previous old deposit addresses will NO LONGER be valid. Please DO NOT use any old deposit addresses you may have saved – The old addresses will be NO LONGER valid and assets sent to them will be permanently lost. Please be sure to double-check that you are using the new address before depositing”

தற்போது TRC 20 மற்றும் ERC 20 காயின்கள் டெபாசிட் WITHDRAW செய்து கொள்ளலாம். BSC 20 விரைவில் ENABLE செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

பயனர்கள் பணம் 100% பாதுகாப்பு எனவும் . எந்த பண இழப்பு ஏற்பட்டாலும் அனைத்தும் திரும்ப அளிக்கப்படும் எனவும் coinex நிர்வாகம் உறுதி அளித்துள்ளார்கள் . 

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 100,850.00 0.92%
  • ethereumEthereum (ETH) $ 3,061.61 3.27%
  • xrpXRP (XRP) $ 3.05 0.58%
  • tetherTether (USDT) $ 0.999478 0.04%
  • solanaSolana (SOL) $ 225.29 3.87%
  • bnbBNB (BNB) $ 659.09 2.79%
  • usd-coinUSDC (USDC) $ 0.999993 0.01%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.317347 4.27%
  • cardanoCardano (ADA) $ 0.910941 2.01%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 3,057.50 3.27%
  • tronTRON (TRX) $ 0.239610 2.61%
  • chainlinkChainlink (LINK) $ 22.50 6.22%
  • avalanche-2Avalanche (AVAX) $ 31.96 6.34%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 100,464.00 1.27%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 3,652.83 3.25%
  • stellarStellar (XLM) $ 0.392371 2.95%
  • the-open-networkToncoin (TON) $ 4.77 4.74%
  • hedera-hashgraphHedera (HBAR) $ 0.297689 5.05%
  • suiSui (SUI) $ 3.62 8.55%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000018 5.3%
  • wethWETH (WETH) $ 3,063.13 3.28%
  • leo-tokenLEO Token (LEO) $ 9.70 0.8%
  • polkadotPolkadot (DOT) $ 5.64 4.88%
  • litecoinLitecoin (LTC) $ 109.88 3.98%
  • bitget-tokenBitget Token (BGB) $ 6.91 0.11%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 408.71 3.99%
  • hyperliquidHyperliquid (HYPE) $ 22.01 5.27%
  • usdsUSDS (USDS) $ 0.998622 0.12%
  • uniswapUniswap (UNI) $ 11.07 1.13%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 3,247.67 2.9%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 0.998873 0.19%
  • official-trumpOfficial Trump (TRUMP) $ 26.99 2.09%
  • nearNEAR Protocol (NEAR) $ 4.28 7.2%
  • pepePepe (PEPE) $ 0.000011 12.18%
  • mantra-daoMANTRA (OM) $ 4.45 5.58%
  • aaveAave (AAVE) $ 282.59 6.62%
  • ondo-financeOndo (ONDO) $ 1.32 0.2%
  • aptosAptos (APT) $ 7.17 5.8%
  • internet-computerInternet Computer (ICP) $ 8.54 3.59%
  • whitebitWhiteBIT Coin (WBT) $ 28.24 0.34%
  • moneroMonero (XMR) $ 217.94 1.72%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 24.83 3.93%
  • bittensorBittensor (TAO) $ 444.52 0.15%
  • mantleMantle (MNT) $ 1.07 4.11%
  • daiDai (DAI) $ 0.999522 0.09%
  • crypto-com-chainCronos (CRO) $ 0.127035 3.54%
  • vechainVeChain (VET) $ 0.042228 5.04%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.389186 5.81%
  • okbOKB (OKB) $ 53.31 0.66%
  • kaspaKaspa (KAS) $ 0.120851 5.31%