CoinEx கிரிப்டோ வர்த்தக தளதின் HOT WALLET செப் 12 அன்று இரவு 7 மணி அளவில் Hack செய்யப்பட்டது

1

சமீப காலமாக மிக பிரபலம் அடைந்து வரும் CoinEx கிரிப்டோ வர்த்தக தளதின் HOT WALLET செப் 12 அன்று இரவு 7 மணி அளவில் Hack செய்யப்பட்டது . 

அதாவது 2023 ஆண்டு அதிவேகமாக வளர்ந்து வரும் சிறிய EXCHANGE களில் COINEX முதன்மையானது ஆகும். இந்த வர்த்தக தளம் மிக பிரபலமான VIABTC நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். சமீப காலங்களில் உலக முழுவதும் நடக்கும் கிரிப்டோ நிகழ்வுகளில் கலந்து கொண்டும், பல தொண்டு நிறுவனங்கள் மூலம் சேவை செய்தும் பிரபலம் ஆகி கொண்டிருக்கும் வர்த்தக தளம் coinex.

COINEX கிரிப்டோ வர்த்தக தளத்தின் HOT WALLET இல் சேமித்து வைக்க பட்டிருந்த காயின்கள்  HACKER-களால்  திருடப் பட்டது .திருடப்பட்ட பணமானது இந்திய ரூபாய்க்கு பல கோடி மதிப்பு உடையதாகும் . 27 மில்லியன் டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இருந்தாலும் அதிகாரபூர்வ இழப்பை இன்னும் coinex நிறுவனம் அறிவிக்கவில்லை .

திருட பட்ட காயின்கள் :

ETH , TRON, MATIC

இழந்த மொத்த தொகை, CoinEx சேமிப்பு தொகையின் ஒரு சிறிய பகுதியே என்று COINEX நிர்வாகம் தெரிவித்துள்ளது .

நீங்கள் COINEX வர்த்தக தளத்தில் கிரிப்டோ காயின்கள் வாங்கி வைத்துளீர்கள் என்றால் உங்கள் காயின்கள் இருக்கிறதா என்று சரி பார்த்து கொள்ளவும் . பெரும்பாலும் பயனர்கள் பணம் ஏதும் பாதிப்பு அடையவில்லை . இந்த சமயத்தில் பல போலியான லிங்க் மற்றும் செய்திகள் பகிர படலாம் எனவே அவர்களின் அதிகாரபூர்வ அறிவிப்பை மட்டும் பின் தொடரவும் .

தற்போது COINEX நிறுவனம் அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் . இதில் பயனர்கள் யாரேனும் பணம் இழந்திருந்தாலும் 100% திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். எனவே யாரும் இந்த செய்தியை பார்த்து பயப்பட வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறது .

தற்போது பாதுகாப்பு நோக்கத்திற்காக withdraw பண்ணும் வசதியை நிறுத்தி வைத்துள்ளார்கள். விரைவில் சரி செய்யப்படும் என்று குறிப்பிட்டுளார்கள் .

பொதுவாக வர்த்தக நிறுவனங்கள் மொத்த பணத்திற்கும் இன்சூரன்ஸ் செய்திருப்பார்கள் , யாரேனும் பணத்தை இழந்தாலும் அதனை வைத்து திரும்ப செலுத்தி விடுவார்கள் . இருந்தாலும் நமது பணத்தை கிரிப்டோ காயின்களில் சேமிக்க விரும்பினால் HARDWARE WALLET களில் சேமித்து வைப்பது சிறந்ததாகும் . அல்லது சில நம்பக தகுந்த கிரிப்டோ தளங்களில் பிரித்து வைப்பது நல்லது .

CoinEx Exchange Official statement:

Urgent Notice: Security Incident on CoinEx – Immediate Actions Underway On September 12, 2023, our Risk Control System detected anomalous withdrawals from several hot wallet addresses used to store CoinEx’s exchange assets. Promptly recognizing the gravity of the situation, we immediately established a special investigative team to delve into the matter. Preliminary assessments indicate unauthorized transactions involving $ETH, $TRON, and $MATIC. The precise amount of the loss is still being determined, and the affected fund is just a very small portion of CoinEx’s total asset. We assure all users: your assets are secure and untouched. Affected parties will receive 100% compensation for any loss due to this breach. For added security, deposit & withdrawal services are temporarily suspended and will resume after a thorough review. You have our solemn promise that a detailed timeline and comprehensive report about this incident will be shared with the community as swiftly as possible. In these challenging times, we earnestly seek your understanding and patience. Our priority has always been, and will continue to be, the security and trust of our users. We deeply regret any distress this may have caused and assure you of our unwavering dedication to safeguarding your interests.

1 thought on “CoinEx கிரிப்டோ வர்த்தக தளதின் HOT WALLET செப் 12 அன்று இரவு 7 மணி அளவில் Hack செய்யப்பட்டது

Leave a Reply

 • bitcoinBitcoin (BTC) $ 65,409.00 0.96%
 • ethereumEthereum (ETH) $ 3,335.50 4.25%
 • tetherTether (USDT) $ 0.999647 0.07%
 • bnbBNB (BNB) $ 574.11 1.38%
 • solanaSolana (SOL) $ 177.89 2.32%
 • xrpXRP (XRP) $ 0.619819 3.51%
 • usd-coinUSDC (USDC) $ 1.00 0%
 • staked-etherLido Staked Ether (STETH) $ 3,333.64 4.3%
 • dogecoinDogecoin (DOGE) $ 0.127998 2.24%
 • the-open-networkToncoin (TON) $ 6.86 0.43%
 • cardanoCardano (ADA) $ 0.406008 0.9%
 • tronTRON (TRX) $ 0.134457 0.23%
 • avalanche-2Avalanche (AVAX) $ 28.36 4.81%
 • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 65,365.00 1.03%
 • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000017 2.05%
 • chainlinkChainlink (LINK) $ 13.40 3.56%
 • polkadotPolkadot (DOT) $ 5.74 3.21%
 • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 362.65 1.4%
 • nearNEAR Protocol (NEAR) $ 5.62 2.41%
 • uniswapUniswap (UNI) $ 7.43 4.06%
 • leo-tokenLEO Token (LEO) $ 5.87 2.33%
 • litecoinLitecoin (LTC) $ 71.33 2.16%
 • daiDai (DAI) $ 0.998832 0.03%
 • wrapped-eethWrapped eETH (WEETH) $ 3,478.45 4.27%
 • pepePepe (PEPE) $ 0.000012 3.78%
 • matic-networkPolygon (MATIC) $ 0.517408 3.14%
 • internet-computerInternet Computer (ICP) $ 9.51 1.56%
 • kaspaKaspa (KAS) $ 0.177932 0.83%
 • ethena-usdeEthena USDe (USDE) $ 0.999003 0.02%
 • ethereum-classicEthereum Classic (ETC) $ 22.85 5.09%
 • aptosAptos (APT) $ 6.79 5.22%
 • fetch-aiArtificial Superintelligence Alliance (FET) $ 1.21 6.55%
 • stellarStellar (XLM) $ 0.103128 1.79%
 • moneroMonero (XMR) $ 160.02 0.41%
 • mantleMantle (MNT) $ 0.846164 4.88%
 • blockstackStacks (STX) $ 1.75 0.74%
 • makerMaker (MKR) $ 2,709.29 3.63%
 • dogwifcoindogwifhat (WIF) $ 2.48 5.14%
 • arbitrumArbitrum (ARB) $ 0.738081 7.37%
 • crypto-com-chainCronos (CRO) $ 0.091762 0.6%
 • filecoinFilecoin (FIL) $ 4.27 4.09%
 • render-tokenRender (RENDER) $ 6.24 4%
 • okbOKB (OKB) $ 39.86 0.79%
 • hedera-hashgraphHedera (HBAR) $ 0.066731 2.4%
 • bittensorBittensor (TAO) $ 332.67 1.33%
 • cosmosCosmos Hub (ATOM) $ 6.04 2.47%
 • injective-protocolInjective (INJ) $ 23.91 1.17%
 • immutable-xImmutable (IMX) $ 1.48 3.67%
 • vechainVeChain (VET) $ 0.027700 4.03%
 • first-digital-usdFirst Digital USD (FDUSD) $ 0.999330 0.06%