கிரிப்டோகரன்சியில்  முதலீடு செய்வது எப்படி? | Crypto investment from India

0

இந்தியாவில் இருந்து சரியான முறையில் கிரிப்டோகரன்சியில்  முதலீடு செய்வது எப்படி என்று பார்ப்போம் .

பொதுவாக பணம் சம்பாதிக்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழி முறையை பின்பற்றுவார்கள் . அதில் பங்கு சந்தை முதலீடு என்பது பலருக்கு தெரிந்த ஓன்று ஆனால் கடந்த சில வருடங்களாக கிரிப்டோ முதலீடு பிரபலம் அடைந்து வருகிறது, காரணம் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைப்பதாகும் .

இந்த பதிவில் க்ரிப்டோ முதலீடு இந்தியாவில் இருந்து அரசு விதிமுறைகளை பின்பற்றி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். கடந்த ஆண்டு 30% வரி விதிக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

கிரிப்டோ முதலீடு செய்ய தேவையான ஆவணங்கள் :

ஆதார் கார்ட் 

பான் கார்டு 

வங்கி கணக்கு 

இது அனைத்தும் உங்கள் பெயரில் சரியாக இருக்க வேண்டும். 

இந்தியாவில் ஒரு சில க்ரிப்டோ வர்த்தக தளங்கள் இயங்கி வருகிறது . முதலில் மேலே  குறிப்பிட்டுள்ள ஆவணங்களை பயன்படுத்தி கணக்கு தொடங்க வேண்டும். ஒரு சில மணி நேரங்களில் உங்கள் கணக்கு முழுவதும் ரெடி ஆகிவிடும் . அதன் பிறகு உங்கள் வங்கி கணக்கை இணைத்து பணத்தை டெபாசிட்  செய்யலாம் . அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டிய காயின்களை தேர்வு செய்து வாங்க தொடங்கலாம். க்ரிப்டோவில் பல நூற்று கணக்கான காயின்கள் இருக்கின்றன , அதில் சரியான காயின்களை தேர்வு செய்து முதலீடு செய்வது தான் திறமை .

ஒரு வேலை நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய காயின்கள் இந்திய க்ரிப்டோ வர்த்தக தளத்தில் இல்லையென்றால் , சர்வதேச வர்த்தக தளத்தில் வர்த்தகம் ஆகி கொண்டிருக்கும் . அதில் எப்படி முதலீடு செய்வது என்பதை பார்ப்போம் 

வழக்கம் போல சர்வதேச தளத்திலும் நமது பெயரில் கணக்கு தொடங்க வேண்டும் . இங்கும் நாம் வங்கி கணக்கை இணைக்க தேவை இல்லை, காரணம் நாம் நேரிடையாக பணம் டிபாசிட் செய்ய முடியாது . சில வர்த்தக தளங்களில் ஆதாரை இணைக்க வேண்டி இருக்கும் . அதன் பிறகு இந்திய வர்த்தக தளத்தில் குறைந்த கட்டணம் உள்ள காயினை தேர்வு செய்து [எடுத்து காட்டு : TRX , XRP , USDT] வாங்கி, இந்திய வர்த்தக தளத்திலிருந்து சர்வதேச தளத்திற்கு அனுப்ப வேண்டும் . அனுப்பும் போது WITHDRAW அட்ரஸ் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்து விட்டு அனுப்பவும். காரணம் தவறான அட்ரஸ்க்கு அனுப்பி விட்டால் திரும்ப பெற முடியாது.

அனுப்பிய பிறகு ஒரு சில  நிமிடங்களில் வந்து சேர்ந்து விடும்  பின்பு அதனை விற்று நமக்கு தேவையான காயின்களில் முதலீடு செய்து கொள்ளலாம் .

அனுப்பும் போது WITHDRAW அட்ரஸ் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்து விட்டு அனுப்பவும். காரணம் தவறான அட்ரஸ்க்கு அனுப்பி விட்டால் திரும்ப பெற முடியாது. அனுப்பிய பிறகு ஒரு சில  நிமிடங்களில் வந்து சேர்ந்து விடும்  

அதனை எப்படி விற்பது என்றால் , எடுத்துக்காட்டாக நீங்கள் TRX வாங்கி அனுப்பிருந்தால் TRX /USDT என்று சர்வேதேச தளத்தில் தேடி அதில் போய் விற்க வேண்டும். இப்போது உங்கள் TRX காயின் USDT ஆக மாறிவிடும் . அதன் பிறகு உங்களுக்கு பிடித்த காயினில் முதலீடு செய்யலாம் . 

ஒரு வேலை நீங்கள் USDT இந்திய தளத்தில் இருந்து வாங்கி அனுப்பினால் நேரடியாக உங்களுக்கு பிடித்த காயினை வாங்கி கொள்ளலாம். ஆனால் USDT அனுப்பும் போது WITHDRAW அட்ரஸ் சரியாக தேர்வு செய்ய வேண்டும் . [TRC20, BSC OR BEP 20, ERC 20] என்று சில முறைகளில் WITHDRAW செய்யலாம் . இதில் குறைந்த கட்டண முறையில் தேர்வு செய்து [TRC20 OR BSC] USDT காயினை அனுப்ப வேண்டும்.

எதிர்காலத்தில் வரும் லாபத்தில் 30% வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். இதுவே க்ரிப்டோ முதலீடு செய்ய சிறந்த வழி முறையாகும் .

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 97,338.00 0.09%
  • ethereumEthereum (ETH) $ 3,382.68 0.12%
  • tetherTether (USDT) $ 0.999429 0.18%
  • xrpXRP (XRP) $ 2.25 1.23%
  • bnbBNB (BNB) $ 666.58 0.01%
  • solanaSolana (SOL) $ 185.99 1.81%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.325442 6.18%
  • usd-coinUSDC (USDC) $ 0.999157 0.2%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 3,378.66 0.28%
  • cardanoCardano (ADA) $ 0.918814 4.39%
  • tronTRON (TRX) $ 0.245679 0.91%
  • avalanche-2Avalanche (AVAX) $ 38.50 1.25%
  • chainlinkChainlink (LINK) $ 22.82 0.3%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 4,019.00 0.35%
  • the-open-networkToncoin (TON) $ 5.33 0.36%
  • suiSui (SUI) $ 4.60 7.27%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000022 5.5%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 97,161.00 0.12%
  • stellarStellar (XLM) $ 0.362165 1.83%
  • polkadotPolkadot (DOT) $ 7.09 3.31%
  • hyperliquidHyperliquid (HYPE) $ 32.25 7.08%
  • hedera-hashgraphHedera (HBAR) $ 0.257040 3.6%
  • wethWETH (WETH) $ 3,384.31 0%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 453.97 3.58%
  • leo-tokenLEO Token (LEO) $ 9.26 0.02%
  • uniswapUniswap (UNI) $ 13.53 7.94%
  • litecoinLitecoin (LTC) $ 100.51 4.17%
  • pepePepe (PEPE) $ 0.000018 8.7%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 3,570.15 0.05%
  • nearNEAR Protocol (NEAR) $ 5.14 0.8%
  • bitget-tokenBitget Token (BGB) $ 4.28 5.52%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 0.999521 0.02%
  • aptosAptos (APT) $ 9.86 7.15%
  • usdsUSDS (USDS) $ 0.999617 0.13%
  • internet-computerInternet Computer (ICP) $ 10.40 3.27%
  • aaveAave (AAVE) $ 308.00 1.19%
  • crypto-com-chainCronos (CRO) $ 0.161222 1.72%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.480740 2.17%
  • mantleMantle (MNT) $ 1.19 0.6%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 26.40 0.27%
  • render-tokenRender (RENDER) $ 7.28 3.75%
  • vechainVeChain (VET) $ 0.046562 3.3%
  • mantra-daoMANTRA (OM) $ 3.75 0.59%
  • moneroMonero (XMR) $ 192.27 1.63%
  • whitebitWhiteBIT Coin (WBT) $ 24.39 0.88%
  • bittensorBittensor (TAO) $ 466.74 2.6%
  • fetch-aiArtificial Superintelligence Alliance (FET) $ 1.30 1.01%
  • daiDai (DAI) $ 0.998276 0.23%
  • arbitrumArbitrum (ARB) $ 0.762721 0.73%
  • ethenaEthena (ENA) $ 1.07 7.02%