இந்தியாவில் இருந்து லீகல் ஆக கிரிப்டோவில் முதலீடு செய்வது எப்படி?

0

இந்தியாவில் இருந்து லீகல் ஆக கிரிப்டோ வர்த்தகம் செய்வது எப்படி?

தற்போது நீங்கள் இந்தியாவில் இருந்து முழு அரசு அனுமதியுடன் க்ரிப்டோ வர்த்தகம் மற்றும் முதலீடு செய்ய முடியும் . இந்திய அரசு கிரிப்டோ வர்த்தக தளங்களை அங்கீகரிக்க FIU என்ற அமைப்பை தொடங்கியுள்ளது. இந்த FIU இல் அனுமதி பெற்ற வர்த்தக தங்கள் இந்தியர்களை வர்த்தகம் அல்லது முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த FIU இல் அனுமதி பெற வர்த்தக தளங்கள் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எடுத்து காட்டாக 1% TDS முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் மற்றும் அனைவரும் KYC செய்திருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள். இந்த விதிமுறைகளை பின்பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிரிப்டோ தளங்கள் இந்திய அரசின் FIU -இல் பதிவு செய்துள்ளனர் .  எனவே இந்தியாவில் உள்ள COINDCX , GIOTTUS , COINSWITCH போன்ற தங்களில் கிரிப்டோ முதலீடு செய்யமுடியும் .ஆனால் சமீபத்தில் நடந்த wazrix hack நிகழ்வு மக்கள் மத்தியில் FIU மற்றும் இந்திய வர்த்தக தளங்கள் மீதான நம்பகத்தன்மையை உடைத்துள்ளது . 

எனவே இதே போல் FIU இல் பதிவு செய்த உலக அளவில் பிரபலமான BINANCE மற்றும் KUCOIN வர்த்தக தளங்களை மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

கிரிப்டோ முதலீடு என்பது ஆபத்து நிறைந்தது , அதே அளவு பணமும் சம்பாதிக்க வாய்ப்பளிக்கிறது எனவே முதலீடுகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது . இந்தியாவில் பங்கு சந்தையில் முதலீடு செய்வது போல் உலக அளவில் பலர் கிரிப்டோவில் முதலீடு செய்து வருகின்றனர் . 2025 ஆம் ஆண்டு க்ரிப்டோ அதிக அளவு லாபம் தரும் வருடமாக இருக்கலாம் என்று க்ரிப்டோ முதலீட்டாளர்களால் நம்ப படுகிறது . 

எனவே இப்போது இந்தியாவில் இருந்து 18 வயது நிரம்பிய யார் வேண்டுமானாலும் இந்திய அரசின் FIU ஆல் அங்கீகரிக்கப்பட்ட  தளங்களில் யார் உதவியும் இன்றி க்ரிப்டோ காயின்களில் அல்லது பிட்காயினில் முதலீடு செய்ய முடியும் . ஆனால் இந்திய அரசின் க்ரிப்டோ வரி அதிகமாகும் .கிடைக்கும்  லாபத்தில் 30% அரசுக்கு வாரியாக செலுத்த வேண்டும் .ஆனால் நஷ்டம் அடைந்தால் LOSS CARRY FORWARD செய்ய முடியாது . எனவே அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து, உங்கள் முதலீட்டை தொடங்குங்கள் . வேறு ஏதேனும் சந்தேகம் வந்தால் பின்னூட்டம் இடவும் நன்றி . 

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 97,236.00 4.98%
  • ethereumEthereum (ETH) $ 3,113.61 0.02%
  • tetherTether (USDT) $ 1.00 0.01%
  • solanaSolana (SOL) $ 238.90 1.51%
  • bnbBNB (BNB) $ 609.90 0.62%
  • xrpXRP (XRP) $ 1.11 2.09%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.383263 1.94%
  • usd-coinUSDC (USDC) $ 1.00 0.12%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 3,114.00 0.08%
  • cardanoCardano (ADA) $ 0.785985 0.2%
  • tronTRON (TRX) $ 0.197123 0.46%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000024 1.73%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 96,885.00 4.93%
  • avalanche-2Avalanche (AVAX) $ 33.93 0.14%
  • the-open-networkToncoin (TON) $ 5.38 0.95%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 3,685.92 0.03%
  • suiSui (SUI) $ 3.57 6.62%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 518.19 17.73%
  • chainlinkChainlink (LINK) $ 14.50 0.73%
  • wethWETH (WETH) $ 3,110.55 0.08%
  • pepePepe (PEPE) $ 0.000019 4.79%
  • polkadotPolkadot (DOT) $ 5.67 3.19%
  • leo-tokenLEO Token (LEO) $ 8.49 1.02%
  • stellarStellar (XLM) $ 0.237854 0.65%
  • nearNEAR Protocol (NEAR) $ 5.52 1.77%
  • litecoinLitecoin (LTC) $ 87.26 1.87%
  • aptosAptos (APT) $ 11.63 0.79%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 3,275.60 0.03%
  • uniswapUniswap (UNI) $ 8.83 4.36%
  • usdsUSDS (USDS) $ 1.00 1.04%
  • crypto-com-chainCronos (CRO) $ 0.174582 2.44%
  • hedera-hashgraphHedera (HBAR) $ 0.124357 1.69%
  • internet-computerInternet Computer (ICP) $ 9.02 2.12%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 26.67 3.01%
  • bonkBonk (BONK) $ 0.000052 6.65%
  • kaspaKaspa (KAS) $ 0.150564 5.45%
  • render-tokenRender (RENDER) $ 7.33 9.3%
  • bittensorBittensor (TAO) $ 486.88 3.88%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 1.00 0.01%
  • whitebitWhiteBIT Coin (WBT) $ 24.14 1.47%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.436275 0.91%
  • daiDai (DAI) $ 1.00 0.15%
  • fetch-aiArtificial Superintelligence Alliance (FET) $ 1.24 3.28%
  • mantra-daoMANTRA (OM) $ 3.61 9.66%
  • dogwifcoindogwifhat (WIF) $ 3.21 2.78%
  • moneroMonero (XMR) $ 161.75 1.22%
  • blockstackStacks (STX) $ 1.91 3.29%
  • arbitrumArbitrum (ARB) $ 0.690184 0.76%
  • okbOKB (OKB) $ 44.53 1.49%
  • filecoinFilecoin (FIL) $ 4.37 0.04%