Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது
மாவட்ட நீதிமன்ற நீதிபதி Analisa Torres, XRP ஐ வழங்கி வரும் Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனுவை நிராகரித்தார்....