Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது

மாவட்ட நீதிமன்ற நீதிபதி Analisa Torres, XRP ஐ வழங்கி வரும் Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனுவை நிராகரித்தார்.
ஏற்கனவே ripple க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் XRP வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது . மறுபடியும் மேல் முறையீடு செய்ததும் நிராகரிக்கப்பட்டது .
நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய காரணம் என்ன?
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் [SEC] , Ripple token [xrp] அதனை விற்பதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றும், விதிமுறைகளை மீறி செயல் பட்டதாகவும் வாதிட்டது , ஆனாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை .
2020 இல் இதே போல் XRP மற்றும் அதன் நிறுவனர்கள் மீது SEC வழக்கு தொடந்து வெற்றி பெற்றது குறிப்பிட தக்கது. அந்த நேரம் பல வர்த்தக தளங்கள் XRP ஐ தங்கள் தளத்திலிருந்து நீக்கினார்கள் [DELIST].
தற்போது xrp நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள் பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது X தளத்தில் இந்த செய்தி பல கிரிப்டோ வர்தகர்களால் பகிரப்பட்டு வருகிறது . எனவே XRP காயினின் விலை உயர்ந்து வருகிறது .
1 thought on “Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது ”