US House Committee Passes ‘Keep Your Coins Act’
நிதிச் சேவைகளுக்கான யு.எஸ். ஹவுஸ் கமிட்டி, 2023 ஆம் ஆண்டின் கீப் யுவர் காயின்ஸ் (keep yourcoin) சட்டத்தை (H.R. 4841) அங்கீகரித்துள்ளது, இது பிரதிநிதி
வாரன் டேவிட்சன் (R-OH) ஆல் நிதியளிக்கப்பட்டது.
இது பயனர்கள் தங்களின் வால்ட்களில் ஹோஸ்ட் செய்து வைத்துள்ள டிஜிட்டல்
சொத்துக்களைப் பராமரிப்பதற்கான நுகர்வோரின் உரிமையைப் பாதுகாப்பதே இந்த மசோதா முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், third party
custodyகளை நம்பாமல் தனிநபர்கள் தங்கள் சொந்த கிரிப்டோகரன்சி எப்படி வேண்டுமானாலும்
கையாளும் உரிமையினை பெறுகின்றனர்.
மத்திய அரசு நிறுவனங்கள் தங்கள தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பிற சட்டப்பூர்வ
நோக்கங்களுக்காகவும் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்கு virtual கரன்சியைப் பயன்படுத்துவதை இந்த மசோதா குறிப்பாகத் தடை
செய்கிறது.
காங்கிரஸ் உறுப்பினர் டேவிட்சன்
தனிப்பட்ட நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் மற்றும் self–custodyகளை பாதுகாத்தல் போன்ற அம்சங்கள்
கொண்ட இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் டேவிட்சன் ட்விட்டரில் தனது ஆதரவை
வெளிப்படுத்தினார். பல தனிநபர்கள் மற்றும் தொழில்துறை
பிரமுகர்கள் அவரது முயற்சிகளை பாராட்டினர்.