Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது 

1

மாவட்ட நீதிமன்ற நீதிபதி Analisa Torres, XRP ஐ வழங்கி வரும் Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனுவை நிராகரித்தார்.

ஏற்கனவே ripple க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் XRP வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது . மறுபடியும் மேல் முறையீடு செய்ததும் நிராகரிக்கப்பட்டது .

நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய காரணம் என்ன?

செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் [SEC] , Ripple token [xrp] அதனை விற்பதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்றும், விதிமுறைகளை மீறி செயல் பட்டதாகவும் வாதிட்டது , ஆனாலும் அதற்கான தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை . 

2020 இல் இதே போல் XRP மற்றும் அதன் நிறுவனர்கள் மீது SEC வழக்கு தொடந்து வெற்றி பெற்றது குறிப்பிட தக்கது. அந்த நேரம் பல வர்த்தக தளங்கள் XRP ஐ தங்கள் தளத்திலிருந்து நீக்கினார்கள் [DELIST].

தற்போது xrp நிறுவனம் மற்றும் அதன் தலைவர்கள் பல சட்ட போராட்டங்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது X தளத்தில் இந்த செய்தி பல கிரிப்டோ வர்தகர்களால் பகிரப்பட்டு வருகிறது . எனவே XRP காயினின் விலை உயர்ந்து வருகிறது . 

1 thought on “Ripple labs க்கு எதிராக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் மேல் முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது 

Leave a Reply

  • bitcoinBitcoin (BTC) $ 68,345.00 1.08%
  • ethereumEthereum (ETH) $ 2,639.38 0.98%
  • tetherTether (USDT) $ 0.999303 0.1%
  • bnbBNB (BNB) $ 599.59 0.89%
  • solanaSolana (SOL) $ 154.64 2.61%
  • usd-coinUSDC (USDC) $ 0.999223 0.16%
  • xrpXRP (XRP) $ 0.546070 0.53%
  • staked-etherLido Staked Ether (STETH) $ 2,636.58 0.91%
  • dogecoinDogecoin (DOGE) $ 0.140038 4.05%
  • tronTRON (TRX) $ 0.158391 0.47%
  • the-open-networkToncoin (TON) $ 5.25 0.93%
  • cardanoCardano (ADA) $ 0.352220 1.65%
  • avalanche-2Avalanche (AVAX) $ 28.15 2.92%
  • wrapped-stethWrapped stETH (WSTETH) $ 3,119.79 1.2%
  • shiba-inuShiba Inu (SHIB) $ 0.000019 1.64%
  • wrapped-bitcoinWrapped Bitcoin (WBTC) $ 68,171.00 1.2%
  • wethWETH (WETH) $ 2,640.13 1.06%
  • chainlinkChainlink (LINK) $ 11.56 4.27%
  • bitcoin-cashBitcoin Cash (BCH) $ 365.56 2.03%
  • polkadotPolkadot (DOT) $ 4.37 3.77%
  • nearNEAR Protocol (NEAR) $ 4.89 2.39%
  • daiDai (DAI) $ 0.999167 0.15%
  • suiSui (SUI) $ 2.11 3.49%
  • uniswapUniswap (UNI) $ 7.49 1.25%
  • leo-tokenLEO Token (LEO) $ 6.07 0.13%
  • litecoinLitecoin (LTC) $ 73.62 0.15%
  • aptosAptos (APT) $ 9.95 0.9%
  • wrapped-eethWrapped eETH (WEETH) $ 2,773.94 1.18%
  • pepePepe (PEPE) $ 0.000010 4.2%
  • bittensorBittensor (TAO) $ 575.08 1.52%
  • internet-computerInternet Computer (ICP) $ 8.06 4.55%
  • fetch-aiArtificial Superintelligence Alliance (FET) $ 1.43 4.59%
  • kaspaKaspa (KAS) $ 0.131302 4.28%
  • moneroMonero (XMR) $ 159.03 0.69%
  • ethereum-classicEthereum Classic (ETC) $ 19.45 1.72%
  • stellarStellar (XLM) $ 0.097138 1.98%
  • blockstackStacks (STX) $ 1.91 2%
  • polygon-ecosystem-tokenPOL (ex-MATIC) (POL) $ 0.370634 1.25%
  • first-digital-usdFirst Digital USD (FDUSD) $ 0.999476 0.04%
  • dogwifcoindogwifhat (WIF) $ 2.68 4.07%
  • immutable-xImmutable (IMX) $ 1.59 5.03%
  • whitebitWhiteBIT Coin (WBT) $ 17.66 3.55%
  • ethena-usdeEthena USDe (USDE) $ 0.999043 0.12%
  • okbOKB (OKB) $ 40.53 0.77%
  • aaveAave (AAVE) $ 157.85 2.51%
  • filecoinFilecoin (FIL) $ 3.79 3.71%
  • optimismOptimism (OP) $ 1.72 2.75%
  • injective-protocolInjective (INJ) $ 21.99 3.96%
  • render-tokenRender (RENDER) $ 5.43 3.92%
  • crypto-com-chainCronos (CRO) $ 0.078417 1.06%